`ஆர்யாவுக்குக் கல்யாணம்' என்ற ஆரவாரத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட `கலர்ஸ் தமிழ்' சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கியது, `எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் பழகிக் களித்தார், நடிகர் ஆர்யா. அந்தப் பழகுதலுக்குப் பிறகு, பதினோறு பேர் எலிமினேட் ஆக, மீதி ஐந்து பேரின் வீடுகளுக்கு விசிட் போனார். இந்த `ஹோம் விசிட்' முடிந்ததும் இருவர் எலிமினேட் ஆக, கடைசியில் அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.
what happens next enga veetu mapillai show director prakash interview